WHATS NEW

ஷேக்மேட் - உங்களுக்கு ஏற்ற முழுமையான துணைவன்

Shakemate - Perfect Mate For You

Running Time: 1:00 08/20/2020

"ஷேக்மேட் என்பது பால் மற்றும் சோயாவை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்ட ஊட்டச்சத்து மிகுந்த பானக் கலவை ஆகும். உங்களின் ஃபார்முலா1 ஷேக் பானத்திற்கு ஏற்ற முழுமையான துணைபானமாக இது இருக்கும். இது உங்கள் ஷேக் பானத்தின் சுவையை அதிகரிப்பதோடு நீங்கள் தினசரி எடுத்துக் கொள்ளும் புரதம், விட்டமின் டி மற்றும் கால்சியம் ஆகியவற்றை அதிகரிக்கவும் உதவும். • உங்களின் ஃபார்முலா 1 நியூட்ரிஷனல் ஷேக் மிக்சுக்கு இது ஒரு முழுமையான துணைவனாக இருக்கும். இது உங்கள் ஷேக் பானத்தின் சுவையை அதிகரிக்கும். • • 300 மிலி கொழுப்பு நீக்கப்பட்ட பாலோடு ஒப்பிட்டால் இது தோராயமாக 1/3 பங்கு லேக்டோஸ் தருகிறது. • கிளைசிமிக் குறியீட்டு எண் குறைவாக உள்ள உணவாக* இது இருக்கிறது. • ஒரு முறை பரிமாறும் போது 10.75 கிராம் உயர்தர புரதம் (பிடிசிஏஏஎஸ் 1)** கிடைக்கிறது. • ஒரு முறை பரிமாறும் போது 1 கிராம் கொழுப்பு, 1.65 எம்சிஜி விட்டமின் டி மற்றும் 129 மி.கிராம் கால்சியம் ஆகியன கிடைக்கின்றன. தங்களது ஷேக்குகளில் கொழுப்பு நீக்கப்பட்ட பால் / சோயா பால் சேர்க்க விரும்பாமல் செயற்கை பால்பவுடரை சேர்த்து பயன்படுத்த விரும்பும் நபர்களுக்கு உதவும் வகையில் ஷேக்மேட் உருவாக்கப்பட்டு உள்ளது. எந்த நேரத்திலும் எந்த இடத்திலும் ஷேக் பானத்தை தயாரித்துக் கொள்ளும் வகையில் இது தயாரிக்கப்பட்டு உள்ளது. விரைவு உண்மைகள் • இதில் சர்க்கரை சேர்க்கப்படவில்லை • இயற்கையான இனிப்பூட்டியான சீனித்துளசி சேர்க்கப்பட்டு உள்ளது. • உங்கள் ஷேக் பானத்தை தயாரிப்பதற்கு இது ஒரு எளிய மற்றும் சௌகரியமான வழி ஆகும். • பேக்கை சிரமமில்லாமல் பாதுகாப்பாக வைக்கலாம். • குளிர்சாதனப் பெட்டியில் வைக்க வேண்டிய தேவை இல்லை. "
VIDEOS IN VERNACULAR LANGUAGES
View All
PRODUCTS
View All
ABOUT HERBALIFE
View All

WHATS NEW

Sort By:

Displaying {x} of {y}