WHATS NEW

ஹெச்24 ஹைட்ரேட் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.

விற்பனைப் பொருள் குறித்த பயிற்சி

Running Time: 1:33 06/25/2020

எளிதில் கிரகிக்கக்கூடிய எலக்ட்ரோலைட்டுகள் மூலம் உங்கள் உடலுக்கு மீண்டும் நீர்ச்சத்தினை அளியுங்கள். இதனை நீருடன் சேர்த்து அருந்தினால் எந்த நேரத்திலும் எந்த இடத்திலும் நீர்ச்சத்து உங்களுக்கு கிடைக்கும். இன்றியமையாத பி விட்டமின்கள் (பி1, பி2, பி5 மற்றும் பி12) , விட்டமின் சி, கால்சியம் மற்றும் மெக்னீசியம் ஆகியவற்றை இது தருகிறது. ஒரு முறை பருகும் அளவில் 15கிலோ கலோரிக்கும் குறைவாகவே உள்ளது. இதில் சரக்கரையோ செயற்கை நிறமோ சேர்க்கப்படவில்லை. தடை செய்யப்பட்ட பொருட்கள் இருக்கிறதா என்று பரிசோதிக்கும் அமைப்பான இன்ஃபார்ம்டு ஸ்போர்ட்ஸ் இதனை பரிசோதித்து சான்று அளித்துள்ளது.
VIDEOS IN VERNACULAR LANGUAGES
View All
PRODUCTS
View All
ABOUT HERBALIFE
View All

WHATS NEW

Sort By:

Displaying {x} of {y}