WHATS NEW

ஹெச்24 ரீபில்ட் ஸ்ட்ரென்த் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.

விற்பனைப் பொருள் குறித்த பயிற்சி

Running Time: 1:40 06/25/2020

பல மணி நேரம் உடற்பயிற்சி செய்த பிறகு சோர்வடைந்த தசைகளை மறுகட்டுமானம் செய்வதற்கு உதவுகின்ற ஒரு ஷேக் பானமாக ஹெச்24 ரீபில்ட் ஸ்ட்ரென்த் இருக்கிறது. தசை மீட்சியை மேம்படுத்த உதவக்கூடிய தசை ஒருங்கிணைப்புச் செயல்களுக்கு தேவைப்படும் அமினோ அமிலங்களை தருவதில் இதில் உள்ள கார்போஹைட்ரேட் கலவை உதவுகிறது. 240 மிலி நீரில் ஒரு பாக்கெட்டை கலந்து வேகமாக குலுக்கவும். உடற்பயிற்சி செய்து முடித்த 30 நிமிடங்களுக்குள் இதனை குடிக்கவும்.
VIDEOS IN VERNACULAR LANGUAGES
View All
PRODUCTS
View All
ABOUT HERBALIFE
View All

WHATS NEW

Sort By:

Displaying {x} of {y}